Wednesday, July 13, 2011

Sexual Theology

பாலியல் வினோதங்கள்

காம உச்சநிலையை உணர்த்தும் ‘அ’ எழுத்து
 தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் கருத்துப் பரிமாற்றத்திற்கென அதிகமாகப் பயன்படும் எழுத்து ‘அ’ ஆகும். எழுத்து வரிசையில் முதலெழுத்து ‘அ’ குறுகி ஒலிக்கும் போது ‘அகரம்’ ஆகவும் நீண்டு ஒலிக்கும்போது ‘ஆகாரம்’ ஆகவும் மாறுகிறது. ‘அ’ எனும் ஒலி பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து பரிமாற்றத்தை முழுமைப்படுத்துகிறது.
       வியப்பு, மகிழ்ச்சி, உடலுறவில் உச்சநிலை முதலிய உணர்ச்சிகளின் வெளியீடாக ‘அ’ என்ற சத்தம் வெளிப்படுவதுண்டு. பாலியலில் வெளிப்படும் இந்த ‘அ’ ஒலி உலகின் எந்த நாட்டை சார்ந்தவர்களின் ஊடலின் முடிவில் வெளிப்படும் ஒலி இதுவே.

Masculinity stimulating hormone

ஆண்மையைத் தூண்டும் ஹார்மோன்

ஆணுக்குப் பாலியல் இச்சையைத் தூண்டி, உடலுறவு கொள்ள அவனை உந்துவது டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன். இதுதான் ஆணுக்கு ஆண் தன்மையை வழங்குகிறது.
விந்தணுவகத்தில் இரண்டு தனித்தனிப் பகுதிகள் உள்ளன. ஒன்றில் விந்தணு உற்பத்தியாகும். மற்றொன்றில் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி ஆகும். இந்த ஹார்மோன் உற்பத்தி குறையும்போது ஆணுக்குப் பாலியல் இச்சை குறைய ஆரம்பிக்கும்.